நீங்கள் தேடியது "government order"
18 March 2021 2:02 PM IST
ஆன்லைன் பதிவு செய்வோருக்கு முதலில் மணல் - அரசு மணல் குவாரிகளுக்கு உத்தரவு
அரசு மணல் குவாரிகளில் ஆன்லைனில் பதிவு செய்யும் பொது மக்களுக்கு முதலில் மணலை விற்பனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 July 2020 2:18 PM IST
"தகவல் பரிமாற்றம் - மராத்தி மொழி பயன்படுத்த வேண்டும்" - அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு
அரசு பணிகள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு மராத்தி மொழியை தான் தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
19 March 2020 3:40 PM IST
பொதுவாகனங்களுக்கு தடை விதிப்பு - மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பேருந்து, லாரி உள்ளிட்ட பொதுவாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
14 March 2020 7:25 PM IST
கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்களை மூட கோவா அரசு உத்தரவு
கொரோனா காரணமாக கோவா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களை மூட கோவா அரசு உத்தரவு.
2 May 2019 8:58 AM IST
அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு சதுப்பு நிலங்களை ஒதுக்கிய அரசாணை ரத்து
அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு சதுப்பு நிலங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
8 Oct 2018 12:10 AM IST
பனை விதை அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வேலுமணி
கோவை வேடப்பட்டி பகுதியில் உள்ள புதுக்குளத்தில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பணை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
23 Sept 2018 11:37 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கருத்துக்களை முழுமையாக கேட்டறிவேன் - தருண் அகர்வால்
பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - தருண் அகர்வால், ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தலைவர்
27 Aug 2018 7:16 PM IST
தமிழகத்திலிருந்து ஜப்பானுக்கு மீன்கள் ஏற்றுமதி - அமைச்சர் ஜெயக்குமார்
சூரை மீன்கள் ஏற்றுமதி தொடர்பாக ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
6 July 2018 1:51 PM IST
2019 முதல் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை - தமிழக அரசு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
11 Jun 2018 12:24 PM IST
ரூ.10,000 கோடி செலவில் 40 புதிய ராக்கெட்டுகள் தயாரிக்க அனுமதி - சிவன், இஸ்ரோ தலைவர்
அடுத்த 4 ஆண்டில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு. மீனவர்களுக்கு வழங்க உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.