ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கருத்துக்களை முழுமையாக கேட்டறிவேன் - தருண் அகர்வால்
பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - தருண் அகர்வால், ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தலைவர்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் மனு
இதனிடையே , குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என வலியுறுத்தி மனு அளித்தாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே , குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என வலியுறுத்தி மனு அளித்தாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கூடாது என கருத்து பதிவு செய்துள்ளதாக, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தெரிவித்தார். ஆய்வை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர் , ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார் , சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ஆய்வு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story