நீங்கள் தேடியது "government jobs"

பணம் கொடுத்து வேலை பெற்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் - நீதிபதி சக்திவேல்
21 Dec 2018 3:43 AM GMT

பணம் கொடுத்து வேலை பெற்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் - நீதிபதி சக்திவேல்

நீதிமன்றத்தில் பணம் கொடுத்து வேலை பெற்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என நீதிபதி சக்திவேல் எச்சரித்துள்ளார்.

குரூப்-2  தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு
13 Nov 2018 9:09 PM GMT

குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு

2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.

இன்று குரூப்-2 தேர்வு : 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
11 Nov 2018 8:13 AM GMT

இன்று குரூப்-2 தேர்வு : 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 2 எழுத்து தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

மத்திய பிரதேசம் : சம்பள உயர்வு கேட்டு முதல்வர் வீட்டு முன்  கோபுரத்தின் மீது ஏறி சுகாதார பணியாளர்கள் போராட்டம்
4 Oct 2018 1:56 AM GMT

மத்திய பிரதேசம் : சம்பள உயர்வு கேட்டு முதல்வர் வீட்டு முன் கோபுரத்தின் மீது ஏறி சுகாதார பணியாளர்கள் போராட்டம்

மத்திய பிரதேசத்தில், 'ஆஷா' மற்றும் உஷா திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 19 பேருக்கு அரசு வேலை: ஆணையை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
27 Sep 2018 9:57 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 19 பேருக்கு அரசு வேலை: ஆணையை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 19 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

டிஎன்பிஸ்சி தேர்வுகளின் முடிவுகள் வெளியீடு
20 Sep 2018 3:25 AM GMT

டிஎன்பிஸ்சி தேர்வுகளின் முடிவுகள் வெளியீடு

782 பணியிடங்களுக்கான 4 தேர்வுகளின் முடிவுகளை டிஎன்பிஸ்சி நேற்று வெளியிட்டது.

42 மாற்றுத்திறனாளிகளுக்கு இளநிலை புத்தகம் கட்டுநர் பணி நியமன ஆணை : முதலமைச்சர் வழங்கினார்
14 Sep 2018 12:50 PM GMT

42 மாற்றுத்திறனாளிகளுக்கு 'இளநிலை புத்தகம் கட்டுநர்' பணி நியமன ஆணை : முதலமைச்சர் வழங்கினார்

42 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அச்சகங்களில் 'இளநிலை புத்தகம் கட்டுநர்' பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.