நீங்கள் தேடியது "government jobs"

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய பணியாளர் தேர்வாணையம்
20 April 2021 9:37 AM IST

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய பணியாளர் தேர்வாணையம்

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகளை தள்ளிவைக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கு - மேலும் 26 பேர் சிக்கினர்
18 Oct 2020 1:05 PM IST

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கு - மேலும் 26 பேர் சிக்கினர்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசு வேலைக்காக  பதிவு செய்து காத்திருப்போர் 67 லட்சம் பேர் - 24 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் 25 லட்சம் பேர்
11 Aug 2020 3:08 PM IST

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் 67 லட்சம் பேர் - 24 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் 25 லட்சம் பேர்

ஜூன் மாத இறுதி நிலவரத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை வேலைவாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை...
23 Oct 2019 1:11 AM IST

தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை...

திருவாரூர் மாவட்டத்தில் 2018 - 2019 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் பத்து பேருக்கு தினத் தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு : செப். 4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
28 Aug 2019 2:58 PM IST

உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு : செப். 4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.

தனியார் வேலைவாய்ப்பு : 80% தமிழர்களுக்கே வழங்க சட்டம் - ராமதாஸ் வலியுறுத்தல்
24 July 2019 3:02 PM IST

தனியார் வேலைவாய்ப்பு : "80% தமிழர்களுக்கே வழங்க சட்டம்" - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் : ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை
19 Jun 2019 2:30 PM IST

காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் : ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை, 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி மனு  - ஜூன் 17க்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
13 Jun 2019 1:39 PM IST

குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி மனு - ஜூன் 17க்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், வரும் 17ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
4 April 2019 3:18 AM IST

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய சின்னம் ஒதுக்க கோரிக்கை - தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் மனு
14 March 2019 12:52 AM IST

புதிய சின்னம் ஒதுக்க கோரிக்கை - தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் மனு

நாடாளுமன்ற தேர்தலில் புதிய சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. மோதிரம் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் புதிய சின்னம் வேண்டும் என கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.