நீங்கள் தேடியது "Gomathi"
18 Nov 2023 2:06 AM GMT
பராமரிக்கப்படாத யானை அதிரடி காட்டிய வனத்துறை
3 Aug 2023 4:06 PM GMT
கோமதி யானையிடம் ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்
9 Jun 2020 1:05 PM GMT
ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை
ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2019 6:27 AM GMT
ஆணா...? பெண்ணா...? - குழந்தையின் பாலினத்தை மாற்றி கூறியதால் பரபரப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றி கூறிய சம்பவம் குழப்பதை ஏற்படுத்தியது.
7 May 2019 4:36 AM GMT
விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் வெற்றி பெறுவார்கள்
விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
28 April 2019 2:38 PM GMT
கிழிந்த ஷூவுடன் ஓடியது ஏன்? - கோமதி மாரிமுத்து விளக்கம்
ராசியான ஷூ என்பதாலே கிழிந்த ஷூ அணிந்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன் என தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து விளக்கமளித்துள்ளார்.
27 April 2019 2:31 AM GMT
கோமதி வெற்றிக்கு தந்தை போல் நின்று உதவிய தோழி
தங்க மங்கையாக கோமதி மாரிமுத்து உருவான பெருமை, பிரான்ஸிஸ் மேரி என்ற காவல் துறை உதவி ஆய்வாளரையே சாரும். கோமதிக்கு இன்னொரு தந்தையாகவே மாறியுள்ளார் மேரி. அவரை பற்றிய தொகுப்பு..
25 April 2019 4:36 AM GMT
தங்க மங்கை கோமதிக்கு தங்கம் வழங்கி கத்தார் ரஜினி மக்கள் மன்றம் கெளரவிப்பு
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைக்கு சேர்த்த தங்க மங்கை கோமதிக்கு, கத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தங்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
23 April 2019 6:35 PM GMT
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து
ஆசிய தடகளப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்
23 April 2019 9:30 AM GMT
"கோமதியின் வெற்றியை பார்க்க தந்தை இல்லை" - ராசாத்தி, கோமதியின் தாயார்
திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த கோமதி, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
7 July 2018 3:27 AM GMT
மொழிப்போர் தியாகியின் பேத்திக்கு ஸ்டாலின் நிதியுதவி
உயர்கல்வி பயிற்சிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார்