நீங்கள் தேடியது "going"

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
25 July 2021 6:16 PM IST

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

ஜனவரியில் சபரிமலை செல்ல முயன்ற பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி வீச்சு
26 Nov 2019 7:30 PM IST

ஜனவரியில் சபரிமலை செல்ல முயன்ற பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி வீச்சு

கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் சபரிமலைக்கு முதன் முதலாக செல்ல முயன்ற பெண் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது.

கேரளா சென்றடைந்த முதலமைச்சர் பழனிசாமி : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
25 Sept 2019 3:39 PM IST

கேரளா சென்றடைந்த முதலமைச்சர் பழனிசாமி : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கேரளா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி
25 Jun 2019 7:33 AM IST

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாளை மறுதினம் ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, சீன, ரஷிய அதிபர்களை சந்தித்து அமெரிக்க வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் கூட்டம் : டெல்லி செல்கிறார் சத்யபிரதா சாஹூ
14 March 2019 7:18 AM IST

தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் கூட்டம் : டெல்லி செல்கிறார் சத்யபிரதா சாஹூ

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

வெளிநாடு செல்பவர்களுக்கு முன் வைப்புத் தொகை : பிரச்சினை என்றால் ஊர் திரும்ப உதவும்
26 Dec 2018 5:17 PM IST

வெளிநாடு செல்பவர்களுக்கு முன் வைப்புத் தொகை : பிரச்சினை என்றால் ஊர் திரும்ப உதவும்

தமிழகத்தில் இருந்து குவைத்துக்கு வீட்டு வேலை செய்ய செல்லும் பெண்கள் பலர் ஏமாற்றப்படுவதாக குவைத் மனித உரிமை ஆணையத்தில் பணிபுரியும் நாகர்கோயிலை சேர்ந்த இளைஞர் ஆல்வின் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

காக்கிநாடா - ஏனாம் இடையே கரையை கடந்தது பெய்ட்டி புயல்
17 Dec 2018 4:43 PM IST

காக்கிநாடா - ஏனாம் இடையே கரையை கடந்தது 'பெய்ட்டி' புயல்

ஆந்திர மாநிலத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்த பெய்ட்டி புயல் காரணமாக 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கும்பகோணத்தில் இருந்து அயோத்தி செல்லும் செங்கல்கள்... ராமர் கோவில் கட்ட எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்...
7 Dec 2018 2:27 PM IST

கும்பகோணத்தில் இருந்து அயோத்தி செல்லும் செங்கல்கள்... ராமர் கோவில் கட்ட எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்...

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுப்ப உள்ள செங்கற்களை வைத்து கும்பகோணம் ராமர் கோவிலில் யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கஜா புயல் நிவாரண பணிகள் தீவிரம் -  மாஃ பா பாண்டியராஜன்
20 Nov 2018 9:08 PM IST

"கஜா புயல் நிவாரண பணிகள் தீவிரம்" - மாஃ பா பாண்டியராஜன்

புயல் நிவாரண பணிகளில் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பார்த்து எதிர்கட்சிகள் தாங்கள் சொன்ன கருத்தையே மாற்றிபேசுவதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் : மக்களை சந்திக்க மு.க. ஸ்டாலின் பயணம்
17 Nov 2018 7:29 AM IST

கஜா புயல் : மக்களை சந்திக்க மு.க. ஸ்டாலின் பயணம்

தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலால், உருக்குலைந்த நாகை மற்றும் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார். .

ஃபனுக் தொழிற்சாலையை பார்வையிட்டார், மோடி : மோடிக்கு விருந்தளித்த ஜப்பான் பிரதமர் அபே
29 Oct 2018 2:46 AM IST

ஃபனுக் தொழிற்சாலையை பார்வையிட்டார், மோடி : மோடிக்கு விருந்தளித்த ஜப்பான் பிரதமர் அபே

யமானாஷியில் உள்ள இயந்திர ரோபோ தயாரிப்பு நிறுவனமான ஃபனுக் தொழிற்சாலையை, அபேவுடன், பிரதமர் மோடி பார்வையிட்டார், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது இல்லத்தில், பிரதமர் மோடிக்கு, விருந்து அளித்தார்.

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு....
7 Oct 2018 9:33 PM IST

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு....

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.