நீங்கள் தேடியது "GobackAmitshah"
27 Aug 2018 4:13 PM IST
அமித்ஷா பங்கேற்பு அரசியலாக பார்க்க கூடாது - திருமாவளவன்
கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு
14 July 2018 10:22 PM IST
முட்டை, துவரம்பருப்பில் ஊழல் செய்வதா? - சரத்குமார்
ஊழல் : அமித்ஷா கருத்தில் உடன்பாடில்லை
14 July 2018 1:24 PM IST
ஊழல் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
ஊழல் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
13 July 2018 3:24 PM IST
ஊழலற்ற கட்சிகள் எவை எவை? - பா.ஜ.க.விடம் கேள்வி
தமிழகத்தில் ஊழலற்ற கட்சிகள் எவை எவை? - பாஜக பிரமுகர் ராகவனிடம் கேள்வி
12 July 2018 3:45 PM IST
தமிழகம் குறித்த அமித்ஷாவின் விமர்சனத்திற்கு தலைமை உரிய பதிலை தெரிவிக்கும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பொதுக்கூட்டங்களில் ஆதாரத்தோடு யாரும் குற்றம்சாட்டுவதில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
11 July 2018 7:56 PM IST
எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தரும் - அழகுமுத்துகோனின் பெண் வாரிசு நம்பிக்கை
ஜெயலலிதா அளித்த வாக்குறுதியையும், அரசாணையையும் தற்போதைய முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார் என அழகுமுத்து கோனின் வாரிசு ராணி நம்பிக்கை
11 July 2018 7:37 PM IST
மீம்ஸ்க்கு திமுக ரூ.200 கொடுக்கின்றனர் - ஹெச். ராஜா குற்றச்சாட்டு
பொய்களை பரப்புவதற்கு மீம்ஸ்க்கு திமுக ரூ.200 கொடுக்கின்றனர் என ஹெச். ராஜா குற்றச்சாட்டு
10 July 2018 2:41 PM IST
அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம் - அமித்ஷா பரபரப்பு பேச்சு
நாட்டிலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது வேதனை அளிப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
10 July 2018 2:33 PM IST
தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக அரசைப் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், ஆனால் மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
10 July 2018 11:14 AM IST
#GobackAmitShah என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்
#GobackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
9 July 2018 1:46 PM IST
சென்னை வந்தார் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா
வரும் நாடாளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணிகளுக்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.