தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசைப் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், ஆனால் மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்
x
"தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார்"

தமிழக அரசைப் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார் என்றும் ஆனால் மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் கட்சிகள் திமுக, தினகரன் கட்சி தான் என கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்