நீங்கள் தேடியது "General Exam"

பொதுத்தேர்வு பணி வழங்காதது அவமதிக்கும் செயல் - நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்
25 Feb 2020 6:56 PM IST

"பொதுத்தேர்வு பணி வழங்காதது அவமதிக்கும் செயல்" - நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணி வழங்க மறுப்பது, அவமதிக்கும் செயல் என, தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

(12.02.2020) கல்வி அரசியல் கூட்டணி : அமைச்சர் செங்கோட்டையனுடன் சிறப்பு நேர்காணல்
12 Feb 2020 11:36 PM IST

(12.02.2020) கல்வி அரசியல் கூட்டணி : அமைச்சர் செங்கோட்டையனுடன் சிறப்பு நேர்காணல்

(12.02.2020) கல்வி அரசியல் கூட்டணி : அமைச்சர் செங்கோட்டையனுடன் சிறப்பு நேர்காணல்

5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - அரசு ரத்து செய்ய வேண்டும்
17 Sept 2019 5:41 PM IST

5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - அரசு ரத்து செய்ய வேண்டும்

புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தும் சூழ்நிலை உருவாகும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறினார்.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
17 Sept 2019 5:44 AM IST

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

5 மற்றும 8- வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தததை ஏற்படுத்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு -  அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
16 Sept 2019 5:24 AM IST

"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே  5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கே.ஏ. செங்கோட்டையன்
14 Sept 2019 4:31 PM IST

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கே.ஏ. செங்கோட்டையன்

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ள, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மூன்றாண்டுகளுக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.