#Breaking : மாணவர்கள் கவனத்திற்கு..! - 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு... "எதையெல்லாம் செய்யக்கூடாது..?" வெளியான அறிவிப்பு...

x

தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாளை மறுநாள் 12-ம் வகுப்பு தேர்வு துவங்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன, மாணவர்களுக்கான பதிவு எண்கள் தேர்வு அறைகளில் எழுதப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - 15 வகையான ஒழுங்கீன செயல்கள், விடைக்குறிப்புகளை மாணவர்கள் வைத்திருந்தால் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்படுவர், பறக்கும் படை விடைக்குறிப்பைக் கண்டுபிடித்தால் தேர்வு ரத்து - ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுத தடை, மற்றவரை பார்த்து எழுதினால் அன்றைய தேர்வு ரத்து - ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுத தடை, விடைக்குறிப்பைப் பார்த்து எழுதினால் அனைத்துத் தேர்வுகளும் ரத்து - ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுத தடை, மாணவர்கள் ஆள் மாறாட்ட செயலில் ஈடுபட்டால் நிரந்தரமாக தேர்வு எழுத தடை, விடைத்தாள்களை பரிமாற்றினால் தேர்வு ரத்து-குறிப்பிட்ட பருவ தேர்வுகளுக்கு அனுமதி இல்லை, மதிப்பெண் வழங்கும் படி வேண்டுகோள் விடுத்தால் தேர்வு ரத்து


Next Story

மேலும் செய்திகள்