நீங்கள் தேடியது "gardening"
29 Jun 2019 4:31 PM IST
வீட்டில் மாடித்தோட்டம் - இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவிக்கும் தம்பதி
சென்னை போன்ற மாநகரங்களில் மாடித்தோட்டம் தொடர்ந்து பிரபலமாகி வருகிறது.
20 May 2019 2:15 PM IST
இரண்டு லட்சம் நாற்றுக்கள் விற்பனைக்கு தயார் : அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் குவியும் விவசாயிகள்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அரசு தோட்டக்கலை பழப்பண்ணை.
2 July 2018 10:01 AM IST
2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழும் விவசாயி
உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி தமது 2 மகள்களை ஏர் இழுக்க செய்து நிலத்தை உழுது வருகிறார்.
30 Jun 2018 2:04 PM IST
சொட்டு நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடி - தண்ணீர் பற்றாக்குறைக்கு மாற்று வழி கண்டறிந்த விவசாயி
திருவாரூரில் சொட்டு நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்து வரும் விவசாயி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
19 Jun 2018 10:23 AM IST
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை பிரம்மகமலம் மலர்
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை பிரம்மகமலம் மலர் பழனியில் பூத்துள்ளது.
18 Jun 2018 1:42 PM IST
அமெரிக்காவில் வரவேற்பை பெற்று வரும் "தோட்டக் கல்வி"
அமெரிக்காவில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை குறிவைத்து பள்ளி வளாகங்களில் "காய்கறி தோட்டங்கள்" அமைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது .