நீங்கள் தேடியது "ganesh puja"
22 Aug 2020 5:46 PM IST
"வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் : கடற்கரையில் கரைக்கும் பொதுமக்கள்"
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைத்தனர்.
21 Aug 2020 7:31 PM IST
"விநாயகர் சிலை ஊர்வலம் : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு"
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
25 Aug 2019 2:07 PM IST
செப்.2-ல் விநாயகர் சதுர்த்தி விழா: "செங்கோட்டையில் 144 - ஆலோசித்து முடிவு" - மாவட்ட எஸ்.பி. தகவல்
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமார் தெரிவித்தார்.
27 Sept 2018 8:33 PM IST
"மதச்சார்பின்மை இந்துமத சார்பின்மையாக மாறியுள்ளது" - தமிழிசை சவுந்தரராஜன்
செங்கோட்டையில், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
17 Sept 2018 5:19 PM IST
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புகிறார்கள் - நெல்லை ஆட்சியர்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த மோதலுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
14 Sept 2018 5:18 PM IST
செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி...
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மர்ம நபர்கள் கல்வீசியதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
7 Sept 2018 3:57 PM IST
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள்
ஒசூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வட மாநில தொழிலாளர்கள் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 Sept 2018 10:53 AM IST
விநாயகர் சிலைகளுக்குள் விதைகளை புதைத்து இளைஞர் புது முயற்சி..!
சேலம் இளைஞர் ஹரிநாராயணன் இயற்கையை காக்க விநாயகர் சிலை தயாரிப்பில் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளார்.
17 July 2018 2:12 PM IST
விநாயகர் சதுர்த்தி - சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சிலைகள் தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்ப்போம்.