நீங்கள் தேடியது "Gaja Cyclone"
17 Nov 2018 3:30 AM IST
கஜா புயல் பாதிப்பு எதிரொலி : மின்தடையால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாழும் பொதுமக்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் மின்விநியோகம் தடைபட்டுள்ளதால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பொதுமக்கள் இரவை கழித்தனர்.
17 Nov 2018 3:22 AM IST
தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா பாராட்டு
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை' சார்பாக இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
17 Nov 2018 2:41 AM IST
கஜா புயல் - வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சேதம்
கஜா புயல் காரணமாக வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.
17 Nov 2018 2:23 AM IST
"கஜா ருத்ரதாண்டவம்" : உயிரிழப்பு 23 ஆக உயர்வு
கஜா புயலுக்கு தமிழகத்தில் இதுவரை 23 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Nov 2018 2:02 AM IST
கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர்
கஜா புயல் மீட்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்
16 Nov 2018 10:01 PM IST
ஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும்
ஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும் - சிறப்பு விருந்தினராக - அமைச்சர் ஜெயகுமார், மீன்வளத்துறை // தனபதி, விவசாயிகள் சங்கம் // ராஜேந்திரன், மீனவர் சங்கம்
16 Nov 2018 9:18 PM IST
"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
16 Nov 2018 6:25 PM IST
புயல் பாதிப்பு - அதிகாரிகள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி
கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
16 Nov 2018 5:35 PM IST
கஜா புயலின் கோரத்தாண்டவம் : இடிந்து விழுந்த சுங்க சாவடியின் மேற்கூரை
கஜா புயல் சுழன்று அடித்த போது திருச்சி - புதுக்கோட்டை சாலையில் தொண்டமாநல்லூர் என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
16 Nov 2018 5:29 PM IST
காரைக்காலில் கஜா - 90 % மின்சாரம் பாதிப்பு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
கஜா புயலின் தாக்கத்தால், புதுச்சேரி மாநிலத்தில் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
16 Nov 2018 5:13 PM IST
கஜா புயல் - முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு கமல்ஹாசன் நன்றி
பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, கஜா புயல் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நிதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
16 Nov 2018 10:32 AM IST
கஜா புயல்: 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்.
கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் அளித்துள்ளது