நீங்கள் தேடியது "Gaja Cyclone"

புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் - தலைமை செயலாளருக்கு கடிதம்
24 Nov 2018 7:37 AM IST

"புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம்" - தலைமை செயலாளருக்கு கடிதம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்க, அரசு ஊழியர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

நாகை, திருவாரூர், புதுகையில் குறிப்பிட்ட கல்லூரிகளில் இன்று செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
24 Nov 2018 7:31 AM IST

நாகை, திருவாரூர், புதுகையில் குறிப்பிட்ட கல்லூரிகளில் இன்று செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

கஜா புயல் பாதிப்பு காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கல்லூரிகளை தவிர்த்து மற்ற கல்லூரிகளில் தேர்வுகள் வழக்கம்போல் இன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

(23.11.2018) - கஜா நடந்ததும்.. நடப்பதும்...
23 Nov 2018 10:48 PM IST

(23.11.2018) - கஜா நடந்ததும்.. நடப்பதும்...

(23.11.2018) - கஜா நடந்ததும்.. நடப்பதும்...

கஜா புயல் நிவாரணப் பொருட்களை அனுப்புங்கள் - அதிமுகவினருக்கு தலைமை வேண்டுகோள்
23 Nov 2018 9:57 PM IST

"கஜா புயல் நிவாரணப் பொருட்களை அனுப்புங்கள்" - அதிமுகவினருக்கு தலைமை வேண்டுகோள்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்ப அதிமுகவினருக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

7 பேர் கொண்ட மத்தியக்குழு சென்னை வருகை : புயல் பாதித்த பகுதிகளில் 2 நாள் ஆய்வு
23 Nov 2018 9:36 PM IST

7 பேர் கொண்ட மத்தியக்குழு சென்னை வருகை : புயல் பாதித்த பகுதிகளில் 2 நாள் ஆய்வு

கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட, 7 பேர் கொண்ட மத்தியக்குழு இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தது.

கனமழையில் அடித்து செல்லப்பட்ட சாலை : பொதுமக்கள் பாதிப்பு
23 Nov 2018 9:06 PM IST

கனமழையில் அடித்து செல்லப்பட்ட சாலை : பொதுமக்கள் பாதிப்பு

சென்னை - தாம்பரம் அருகே கன்னட பாளையம் - சோமங்கலம் இடையே, கிஷ்கிந்தா சாலையில் அடையாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை கனமழையில் அடித்து செல்லப்பட்டது.

மேற்கூரை பாதித்த வீடுகளுக்கு தார்பாலின் கூரை வழங்க முதலமைச்சர் உத்தரவு
23 Nov 2018 8:01 PM IST

மேற்கூரை பாதித்த வீடுகளுக்கு தார்பாலின் கூரை வழங்க முதலமைச்சர் உத்தரவு

கஜா புயலால் மேற்கூரை பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தற்காலிகமாக தார்பாலின் கூரை அமைத்துக்கொள்ள தார்ப்பாய் ஷீட்டுக்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கஜா புயல் சேத மதிப்பீடு வழக்கு : மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
23 Nov 2018 7:36 PM IST

கஜா புயல் சேத மதிப்பீடு வழக்கு : மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல் நிவாரணம் : சிறுசேமிப்பு தொகையான ரூ.4,720 வழங்கிய பள்ளிக்குழந்தைகள்
23 Nov 2018 7:09 PM IST

கஜா புயல் நிவாரணம் : சிறுசேமிப்பு தொகையான ரூ.4,720 வழங்கிய பள்ளிக்குழந்தைகள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கஜா புயல் நிவாரணமாக சிறுக சிறுக தாங்கள் சேர்த்த பணத்தை அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிவாரணமாக வழங்கியுள்ளது பல்வேறு தரப்பினரையும், நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கஜா புயல் பாதிப்பினால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் நிதியுதவி
23 Nov 2018 6:49 PM IST

கஜா புயல் பாதிப்பினால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் நிதியுதவி

கஜா புயல் பாதிப்பினால் தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜனுக்கு, திரைப்பட இயக்குநர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

புயலின் கோர தாண்டவத்திற்கு இரையான கோவில்பத்து கிராமம்
23 Nov 2018 6:27 PM IST

புயலின் கோர தாண்டவத்திற்கு இரையான கோவில்பத்து கிராமம்

நாகை மாவட்டத்தில் கோவில்பத்து அடுத்த அச்சண்கரை கிராமத்தில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு இரையாகி உள்ளன.

கஜா புயல் நிவாரண நிதி : சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் முதல்வரிடம் வழங்கினர்
23 Nov 2018 5:20 PM IST

கஜா புயல் நிவாரண நிதி : சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் முதல்வரிடம் வழங்கினர்

கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியை வழங்கினர்.