நீங்கள் தேடியது "france gov"

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரகசியமானது,வெளியிட முடியாது- ராகுல்காந்திக்கு,பிரான்ஸ் அரசு பதில்
21 July 2018 2:03 PM IST

"ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரகசியமானது,வெளியிட முடியாது"- ராகுல்காந்திக்கு,பிரான்ஸ் அரசு பதில்

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால்இந்தியாவுடனான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பிரான்ஸ் அரசு பதில் அளித்துள்ளது.