நீங்கள் தேடியது "Forest Officials"
7 Feb 2019 4:39 AM IST
வனத்தில் இறந்து கிடந்த ஆண்புலி...
இரண்டு புலிகளுக்கிடையில் இடையே நடைபெற்ற சண்டையில் ஆண் புலி இறந்ததாக வனத்துறை கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
6 Feb 2019 3:03 AM IST
வாய்க்காலில் சிக்கி தவித்த ராஜநாகம் : மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறை...
வாய்க்காலில் சிக்கி தவித்த ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
6 Feb 2019 12:56 AM IST
சின்னதம்பியை குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள் - நடிகர் பிரபு
சின்னதம்பியை குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள் என நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4 Feb 2019 5:25 AM IST
பாதுகாப்புடன் கடலில் விடப்பட்ட 130 ஆமை குஞ்சுகள்...
புதுச்சேரி கடற்கரை பகுதியில் பாதுகாக்கப்பட்ட ஆலிவ் ரெட்லி வகை ஆமை குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டது.
3 Feb 2019 5:55 AM IST
அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது - மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அட்டகாசம் செய்துவந்த குரங்கை 48 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்தனர்.
7 Jan 2019 3:40 PM IST
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்
மலை கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
27 Dec 2018 3:30 PM IST
சிறுத்தை தாக்கி 6 பேர் காயம்
வாணியம்பாடி அருகே, ஆறுபேரை தாக்கிய சிறுத்தை ஒன்று, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
6 Dec 2018 1:47 AM IST
வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை...
ஆடு, மாடுகளை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
4 Oct 2018 4:29 AM IST
குன்னூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் கரடிகள்...
குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
19 July 2018 8:46 AM IST
சாலையில் கொஞ்சி விளையாடிய சிறுத்தைகள்
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் இரண்டு சிறுத்தைகள் கொஞ்சி விளையாடி கொண்டிருந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
5 July 2018 9:55 AM IST
ஆஸ்திரேலியா : வேகமாக அழிந்து வரும் கோலா கரடிகளை காக்க தீவிர நடவடிக்கை
ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்று கோலா கரடிகள்..வேகமாக அழிந்து வரும் இந்த அழகிய விலங்குகளை காக்க விஞ்ஞானிகளும், வன உயிரின ஆர்வலர்களும் கடுமையாக போராடி வருகிறார்கள்..