நீங்கள் தேடியது "food"
13 May 2019 2:05 AM IST
நெல் பயிரிடுவதில் வட கொரிய விவசாயிகள் மூம்முரம்
உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - ஐநா எச்சரிக்கை
10 Feb 2019 2:15 AM IST
உணவு பரிமாற முதல் முறையாக ரோபோ...
முதியவர்களை கவர்ந்து வரும் "பியூட்டி" ரோபோக்கள்.
4 Feb 2019 5:18 AM IST
வடமதுரை நகரையே "பசியில்லா வடமதுரை" ஆக்க முயற்சித்துவரும் இளைஞர்கள்...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பசியில்லா வட மதுரை என்ற அமைப்பின் மூலம் சேவை செய்து வருகிறார்கள்...
30 Jan 2019 1:05 AM IST
ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு: தமிழகத்துக்கு மத்திய அரசு விருது
ஆரோக்கியமான பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய அளவில் நடைபெற்ற ஆரோக்கிய பாரத பயண நிகழ்ச்சிகளில் சிறந்த மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
29 Jan 2019 10:41 AM IST
பிரியாணி கடையில் சோதனை - உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.
28 Jan 2019 1:40 PM IST
உணவில் உயிருடன் கிடந்த எலி : கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சோழிங்கநல்லூரில், உணவில் உயிருடன் எலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
27 Jan 2019 10:29 AM IST
நெல்லையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - 3000 பேர் பங்கேற்பு
உணவுப் பொருட்கள் வீணாவைத் தடுக்கும் வகையிலும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், நெல்லையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
22 Jan 2019 8:15 AM IST
அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு
அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு
20 Dec 2018 10:17 AM IST
பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான விவகாரம் - காதலியுடன் மடாதிபதி கைது
கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான விவகாரத்தில் காதலியுடன் மடாதிபதி கைது செய்யப்பட்டார்.
30 Nov 2018 3:05 AM IST
கஜா புயல்: தி.மு.க. சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண பொருட்கள்
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் அனுப்பி வைத்தார்.
25 Nov 2018 7:28 PM IST
டிடிவி தினகரன் வாகனத்தை மறித்து உணவு கேட்ட கிராம மக்கள்..
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வழியில் தெலுங்கன் குடிகாடு என்ற இடத்தில், அமமுக துணைப் பொதுசெயலாளர் தினகரன் வாகனத்தை பொதுமக்கள் மறித்து உணவு கேட்டனர்.
14 Nov 2018 1:55 PM IST
அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர், துணை முதல்வர்
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜய்பாஸ்கர் உள்ளிட்டோர் உணவருந்தினர்.