நீங்கள் தேடியது "food festival"
18 Jun 2023 7:09 AM IST
என்னது கோவையில் சீனாவா ? உணவு பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்
30 April 2023 8:25 AM IST
"நமக்கு சோறு தான் முக்கியம்" தொடங்கிய உணவு திருவிழா.. சென்னைக்கு படையெடுத்த ஃபுட்டீஸ்
15 Sept 2019 7:40 PM IST
உணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்
மதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
15 Sept 2019 8:15 AM IST
சென்னை தீவுத்திடலில் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழா... நடிகர் விவேக் பாராட்டு
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழாவன அமைச்சர்களுடன் இணைந்து நடிகர் விவேக், பார்வையிட்டார்.
7 Jun 2019 2:09 PM IST
பாரம்பரிய உணவு கண்காட்சி : இயற்கை உணவு முறை குறித்து விழிப்புணர்வு
நாகையில் துரித உணவை தவிர்த்து, இயற்கை உணவு முறைக்கு அடுத்த தலைமுறையை அழைத்து செல்லும் வகையில் பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது.
14 May 2019 12:14 PM IST
பெய்ஜிங்கில் நாளை தொடங்குகிறது ஆசிய கலாச்சார விழா...
சீனா தலைநகர் பெய்ஜிங்கில், ஆசிய நாகரீகம், கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை பறைசாற்றும் மாநாடு நாளை தொடங்குகிறது.
24 April 2019 7:47 AM IST
கொடுமுடி கருப்பண்ண சாமி கோயில் திருவிழா - அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு கூறிய பூசாரி
ஈரோடு மாவட்டம் கொடுமுடி கருப்பண்ண சாமி கோவில் திருவிழாவில் அரிவாள் மீது ஏறிய பூசாரி, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
29 March 2019 11:28 AM IST
கோபி : பாரம்பரிய உணவுகள் இடம்பெற்ற உணவுத் திருவிழா
ஈரோடு மாவட்டம் கோபி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு பரிமாறப்பட்டது.
4 Jan 2019 3:55 AM IST
மாணவர்கள் நடத்திய பாரம்பரிய உணவுத் திருவிழா
சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் நடத்திய பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது.
9 Dec 2018 3:25 AM IST
நெல் ஜெயராமன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி...
நெல் ஜெயராமன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி Traditional food festivalமயிலாடுதுறை அருகே மல்லியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.