சென்னை தீவுத்திடலில் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழா... நடிகர் விவேக் பாராட்டு

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழாவ‌ன அமைச்சர்களுடன் இணைந்து நடிகர் விவேக், பார்வையிட்டார்.
x
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழாவ‌ன அமைச்சர்களுடன் இணைந்து நடிகர் விவேக், பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரம்பரிய உணவு வகைகளை உணவுத்திருவிழா மூலம் மக்களிடம் சேர்ப்பது அரசின் நல்ல முயற்சி என பாராட்டினார். சோறு, தோசை, இட்லி என சாப்பிடும் நாம், சிறு தா​னிய உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்