நீங்கள் தேடியது "floods"
21 Aug 2018 2:40 PM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பாரத் பெட்ரோலியம் சார்பில் ரூ.25 கோடி நிவாரண நிதி...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
21 Aug 2018 2:23 PM IST
காரைக்குடி மக்களிடம் சேகரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பிவைப்பு...
காரைக்குடி மக்களிடம் சேகரிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
21 Aug 2018 1:27 PM IST
மீட்பு பணியின் போது, டிவியை முதல் மாடியில் வைத்தால் தான் வருவேன் என கூறிய மூதாட்டி
தண்ணீரால் சூழப்பட்ட ஒரு வீட்டுக்கு சென்ற ஸ்வயம் சேவக் அமைப்பினருக்கு அதிர்ச்சி அளித்த மூதாட்டி
21 Aug 2018 9:03 AM IST
கேரளாவில் இயல்பு நிலை திரும்பியது : பேருந்து,ரயில் போக்குவரத்து துவக்கம்
கேரளாவில் இயல்பு நிலை படிப்படியாக திரும்புவதால்,பல இடங்களில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து துவங்கியுள்ளது.
21 Aug 2018 7:42 AM IST
பசியில் மக்கள் - பிஸ்கட் பாக்கெட்களை தூக்கி எறிந்த அமைச்சர்...
கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பிஸ்கட் பாக்கெட்களை கைகளில் வழங்காமல் தூக்கி எறிந்த வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.
20 Aug 2018 5:43 PM IST
கேரளாவுக்கு திருப்பதி ரயில்வே ஊழியர்கள் அரிசி,பருப்பு உட்பட 16 டன் பொருட்களை அனுப்பினர்
கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பதியை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.
20 Aug 2018 5:12 PM IST
வெள்ளத்தில் சிக்கிய 109 பேரை மீட்ட 4 கடற்படை வீரர்கள்...
கேரள மாநிலம் திருச்சூரில்,வெள்ளத்தில் சிக்கிய 109 பேரை,4 பேர் கொண்ட இந்திய கடற்படை குழு பத்திரமாக மீட்டுள்ளது.
20 Aug 2018 5:05 PM IST
கேரளாவுக்கு உதவிய மத்திய,மாநில அரசுகள் - முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி
வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில்,தங்கள் துயரத்தில் பங்கெடுத்து உதவி செய்த மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
20 Aug 2018 4:35 PM IST
கேரளாவிற்கு வெள்ள நிவாரணம் : ஒரு வார வருமானத்தை அனுப்பிய திருநங்கைகள்
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் 60 பேர் தங்கள் ஒரு வார வருமானத்தை வழங்கினர்.
20 Aug 2018 4:28 PM IST
கேரளா வெள்ளம் : 1 நாள் சம்பளத்தை வழங்கிய புதுச்சேரி அரசு ஊழியர்கள்
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குகின்றனர்.
20 Aug 2018 10:54 AM IST
கொச்சியில் இருந்து நாளை முதல் விமான சேவை தொடங்க உள்ளது
கொச்சி விமான நிலையத்தில் மழை வெள்ளம் புகுந்ததால் நிறுத்தப்பட்டு இருந்த விமான சேவை நாளை முதல் விமானப்படை தளத்தில் இருந்து தொடங்க உள்ளது.
20 Aug 2018 10:37 AM IST
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா : நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் நிவாரணப் பொருட்களை முகாம்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.