நீங்கள் தேடியது "floods"
24 Aug 2018 4:38 PM IST
மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா : ஓணம் கொண்டாட்டம் ரத்து
வெள்ள பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில், புகழ்பெற்ற ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை.
24 Aug 2018 12:07 PM IST
மீட்பு பணியின் போது முதுகை படிக்கட்டாக மாற்றிய இளைஞர்...
கேரள வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் போது பெண்கள் படகில் ஏறுவதற்காக இளைஞர் ஒருவர் படகு அருகே குனிந்து தன் முதுகை படிக்கட்டாக மாற்றினார்.
23 Aug 2018 2:51 PM IST
கேரள வெள்ளம் எதிரொலி - களையிழந்த தோவாளை மலர் சந்தை
கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கைவிடப்பட்டதை அடுத்து தோவாளை பூச்சந்தை களையிழந்து காணப்படுகிறது.
23 Aug 2018 10:29 AM IST
கேரளாவில் இடுப்பளவு தண்ணீரில் செயல்படும் டீ கடை..
கேரளாவில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், கொச்சியில் உள்ள ஒரு டீக் கடைக்காரர், சுறுசுறுப்பாக வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.
23 Aug 2018 8:08 AM IST
மணப்பெண்ணை மழையில் நனையாமல் சுமந்து சென்ற மணமகன்
கொச்சியில் தண்ணீர் வடியாமல் உள்ள நிலையில்,மணப்பெண்ணை மணமகன் சுமந்து சென்ற காட்சிகள், இணையத்தில் பரவி வருகிறது.
22 Aug 2018 3:14 PM IST
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - அச்சத்தில் பொதுமக்கள்
கேரளா மாநிலத்தில் மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மக்கள் தங்களின் வீடுகளில் மீண்டும் திரும்பி வருகின்றனர்.
22 Aug 2018 1:32 PM IST
கர்ப்பிணி பெண்ணை மீட்ட மெட்ராஸ் ரெஜிமன்ட் வீரர்களுக்கு பாராட்டு
கர்ப்பிணி பெண்ணை 5 அடி உயர தண்ணீரில் இருந்து மீட்ட மெட்ராஸ் ரெஜிமன்ட் வீரர்களை அனைவரும் பாராட்டினர்.
22 Aug 2018 1:02 PM IST
வெள்ள பகுதிகளில் விமானப்படையினர் நிவாரணப் பணி
கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் விமானப்படையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
22 Aug 2018 12:57 PM IST
வெள்ளத்தின் போது வீடுகளுக்குள் புகுந்த பாம்பு, பூச்சிகள்...
கேரளாவில், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளுக்குள் பாம்பு, பூச்சி போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.
22 Aug 2018 12:05 PM IST
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஏ.ஆர்.ரகுமானின் "டோன்ட் வர்ரி கேரளா" பாடல்...
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கேரள வெள்ளம் குறித்து பாடிய பாடல், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
22 Aug 2018 11:48 AM IST
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்கிய ஐக்கிய அரபு நாடு
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
22 Aug 2018 9:05 AM IST
கேரளாவுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ.600 கோடி நிவாரண நிதி விடுவிப்பு - அரசு செய்தித் தொடர்பாளர்
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அறிவித்தபடி 600 கோடி ரூபாய் கேரளாவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.