மணப்பெண்ணை மழையில் நனையாமல் சுமந்து சென்ற மணமகன்
கொச்சியில் தண்ணீர் வடியாமல் உள்ள நிலையில்,மணப்பெண்ணை மணமகன் சுமந்து சென்ற காட்சிகள், இணையத்தில் பரவி வருகிறது.
கொச்சியில் தண்ணீர் வடியாமல் உள்ள நிலையில், புதுமணப்பெண் ஒருவரை, மணமகன் தூக்கிச் சென்றார். திருமண கோலத்தில் இருந்த மணப்பெண், மழை நீரில் நனையாமல் இருப்பதற்காக மணமகன் சுமந்து சென்ற காட்சிகள், இணையத்தில் பரவி வருகிறது.
Next Story