நீங்கள் தேடியது "flood alert"
17 Nov 2022 11:40 AM IST
#BREAKING || 138 அடியை எட்டிய முல்லை பெரியாறு - கேரளாவுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
15 Oct 2022 7:46 AM IST
#BREAKING || காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
5 Aug 2022 2:42 PM IST
கேரளாவில் 5 அணைகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
கேரளாவில் மழை குறைந்தாலும் தொடர்ந்து நீடிக்கும் ரெட் அலர்ட்...
5 Aug 2022 10:23 AM IST
எச்சரிக்கை..! அருவியில் ஆபத்து..!ஏற்கனவே 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்து சென்றனர்
5 Aug 2022 10:18 AM IST
அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது..
5 Aug 2022 9:39 AM IST
பயிர் காப்பீட்டு திட்டம் - ரூ.2057.25 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்துவற்காக தமிழ்நாடு அரசு ரூ.2057.25 கோடி நிதியினை அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது...
5 Aug 2022 9:07 AM IST
வெள்ள அபாய எச்சரிக்கை - தமிழக அரசுக்கு அவசர கடிதம் எழுதிய கேரள அரசு
முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது குறித்து, 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்கும்படி கேரள அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது..
16 July 2022 7:47 AM IST
வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
23 Nov 2020 6:06 PM IST
"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்
தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Aug 2020 1:03 PM IST
கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14 Aug 2019 12:33 PM IST
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்
மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள கேரளாவிற்கு, திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
14 Aug 2019 8:21 AM IST
காவிரி நீர் கடைமடை வரை செல்லாதது ஏன்..? நீரியல் மேலாண்மை நிபுணரின் கேள்வியும், விளக்கமும்
நீரியல் மேலாண்மை நிபுணர் ஜனகராஜன், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வாரத்திற்குள் நீர் வந்து சேர்ந்து விடும்போது, திருச்சியில் இருந்து நாகை மாவட்டத்திற்கு ஏன் நீர் செல்வதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.