#BREAKING || காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

x

காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை/11 டெல்டா மாவட்டங்களுக்கு நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை, மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்படலாம் என்பதால் எச்சரிக்கை, தற்போது 65 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது/எப்போது வேண்டுமானாலும் நீர் திறப்பு அதிகரிக்கக்கூடும் என நீர்வளத்துறை தகவல்


Next Story

மேலும் செய்திகள்