நீங்கள் தேடியது "Fishermen"

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு தலா ₨60 லட்சம் அபராதம்...
16 Oct 2018 4:33 PM IST

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு தலா ₨60 லட்சம் அபராதம்...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தூத்துக்குடி மீனவர்கள் எட்டு பேருக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாத சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை கப்பல் அத்துமீறல் - கைது அச்சத்தில் கரை திரும்பிய மீனவர்கள்
16 Oct 2018 11:48 AM IST

இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை கப்பல் அத்துமீறல் - கைது அச்சத்தில் கரை திரும்பிய மீனவர்கள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள், நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

மீனவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்
14 Oct 2018 9:53 PM IST

மீனவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்

தமிழக மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

களைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...
13 Oct 2018 5:18 PM IST

களைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...

புயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் ஐந்தாவது நாளாக  போராட்டம்
7 Oct 2018 2:02 PM IST

டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் ஐந்தாவது நாளாக போராட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் மீனவர்கள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெட் அலர்ட் - ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை...
6 Oct 2018 3:45 PM IST

ரெட் அலர்ட் - ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு தொடர்ந்து வள்ளவிளை கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி புயல் எச்சரிக்கை :215 படகுகள் கரை திரும்பின
6 Oct 2018 7:58 AM IST

கன்னியாகுமரி புயல் எச்சரிக்கை :215 படகுகள் கரை திரும்பின

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற 411 விசைப்படகுகளில் 215 படகுகள் கரை திரும்பி உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பிய மீனவர்கள்
30 Sept 2018 12:53 PM IST

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பிய மீனவர்கள்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் விரட்டியதால் மீன்பிடிக்க முடியாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர்.

மீனவர்கள் நலனில் ஜெயக்குமார் அக்கறை செலுத்தவில்லை - மதுசூதனன் குற்றச்சாட்டு
27 Sept 2018 5:45 PM IST

"மீனவர்கள் நலனில் ஜெயக்குமார் அக்கறை செலுத்தவில்லை" - மதுசூதனன் குற்றச்சாட்டு

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவரது தொகுதியை மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்றும், மீனவர்கள் அதிகம் வசிக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள காசிமேடு பகுதியை கண்டுக்கொள்வதில்லை என்றும் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தினகரன் ஆறுதல்
27 Sept 2018 4:36 PM IST

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தினகரன் ஆறுதல்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான நாகை மீனவர்களை அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழக மீனவர்களின் படகு விவகாரம் : மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
30 Aug 2018 11:06 AM IST

தமிழக மீனவர்களின் படகு விவகாரம் : மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழக மீனவர்களின் படகுகள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்களின் 3 படகுகளை அழிக்க உத்தரவு...
28 Aug 2018 9:31 PM IST

தமிழக மீனவர்களின் 3 படகுகளை அழிக்க உத்தரவு...

தமிழக மீனவர்களின் 3 படகுகளை அழிக்க இலங்கை கடற்படைக்கு உத்தரவிட்ட ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.