நீங்கள் தேடியது "Fishermen"
12 Nov 2018 1:43 PM IST
கஜா' புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இன்று ஆய்வு
கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலாளர் இன்று மாலை 4 மணிக்கு ஆய்வு நடத்துகிறார்.
12 Nov 2018 1:36 PM IST
"கஜா புயல் பாதிப்பை குறைக்க நடவடிக்கை தேவை" - பாமக நிறுவனர் ராமதாஸ்
கஜா புயல் பாதிப்புகளைக் குறைப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
12 Nov 2018 1:29 PM IST
நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : அவசரமாக கரை திரும்பும் மீனவர்கள்
கஜா புயல் தீவிரமடைந்து கரை நோக்கி வருவதால் நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
12 Nov 2018 10:50 AM IST
மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்லத் தடை - கடலோர மாவட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
கஜா புயலை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை கடலோர மாவட்ட மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
11 Nov 2018 1:18 PM IST
மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் : ஒலிபெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தல்
கஜா புயல் எதிரொலியால் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை ஒலிபெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
2 Nov 2018 4:11 PM IST
மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கடல்பசு : பத்திரமாக மீட்டு கடலில் விட்ட மீனவர்கள்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது.
30 Oct 2018 9:59 PM IST
இலங்கை : தமிழக மீனவர்கள் 17 பேர் சிறையில் அடைப்பு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேரும், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
29 Oct 2018 5:26 PM IST
தமிழக மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்க சென்றதாக 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
27 Oct 2018 3:27 AM IST
ராஜபக்சே பதவியேற்றது அதிர்ச்சியளிக்கிறது - இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.
26 Oct 2018 6:32 PM IST
தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் அமைப்பு - இலங்கை அமைச்சர்
தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை குடிநீர் மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 6:35 AM IST
"இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்"- இலங்கை அமைச்சர் சாமிநாதன்
"தமிழர்கள் பகுதியில் 82 % நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன"
16 Oct 2018 4:43 PM IST
மீனவர்களுக்கு அபராதம்- ஸ்டாலின் கண்டனம்
இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.