நீங்கள் தேடியது "Fishermen"
8 July 2019 3:48 PM IST
காணாமல் போன மீனவரை மீட்க கோரிக்கை - போராட்டம் நடத்த உள்ள மீனவர்கள்
நெல்லை, கூத்தங்குழி கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
1 July 2019 1:22 PM IST
"மீனவர்கள் வீடு கட்ட ரூ.85 கோடி ஒதுக்கீடு" - சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
மீனவர்களுக்கு வீடு கட்டிதர ரூ.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
29 Jun 2019 4:49 PM IST
நீர் நிலையில், சாயக்கழிவு கலப்போர் மிசா சட்டத்தில் கைது - அமைச்சர் கருப்பண்ணன்
நீர்நிலைகளில் சாயக்கழிவு நீர் கலக்க விடுபவர்களை மிசா சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்தார்.
29 Jun 2019 8:29 AM IST
கடல் உணவு பதப்படுத்தும் தொழில் : "தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு உதவ தயார்" - மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி தகவல்
கடல் உணவு பதப்படுத்தும் தொழிலில் விருப்பம் உள்ள தமிழக மீனவர்கள், இணையம் மூலம் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய தயாராக உள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணைஅமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார்.
21 Jun 2019 6:47 PM IST
காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்: "மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்
மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
19 Jun 2019 12:10 PM IST
கழிவு நீரை சட்ட விரோதமாக கடலில் கலப்பு - மீனவ மக்களும், சுற்றுலா பயணிகளும் அவதி
கன்னியாகுமரியில் தங்கும் விடுதிகளின் கழிவு நீரை சட்ட விரோதமாக கடலில் கலக்க விடுவதால் மீனவ மக்களும், சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்துள்ளனர்.
16 Jun 2019 12:21 PM IST
தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேஸ்வர மீனவர்கள் : அதிக அளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி
ராமேஸ்வரத்தில், தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக அளவில் மீன் கிடைத்ததால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
16 Jun 2019 9:12 AM IST
தூத்துக்குடி : தடைகாலத்திற்கு பின் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் ஏமாற்றம்
தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலத்திற்கு பின், கடலுக்கு சென்ற விசைபடகு மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் கிடைக்கவில்லை.
10 Jun 2019 1:16 PM IST
கன்னியாகுமரி அருகே கடல் சீற்றம் : மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கன்னியாகுமரி அருகே கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
28 May 2019 5:18 PM IST
மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணி தீவிரம்
மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
25 May 2019 12:26 PM IST
ராமேஸ்வரம் : பழுதை சரிசெய்ய கரையேற்றப்படும் படகுகள்
தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், படகுளை சரிசெய்வதற்காக கரைகளில் ஏற்றும் பணிகளை ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
26 April 2019 5:40 PM IST
கடற்சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக கடலுக்குள் செல்லவில்லை