நீங்கள் தேடியது "fisherman"

தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர் - உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு
28 Nov 2021 10:59 AM IST

தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர் - உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், தாயகம் திரும்பினர்.

ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட படகு: 2 மாத பேச்சுவார்த்தைக்கு பின்பு  மீட்பு
8 Sept 2021 9:11 AM IST

ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட படகு: 2 மாத பேச்சுவார்த்தைக்கு பின்பு மீட்பு

ஆந்திர மீனவர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட இழுவை விசைப்படகை 2 மாத போராட்டத்திற்கு பிறகு தரங்கம்பாடி மீனவர்கள் மீட்டு வந்தனர்.

மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மீன்... இறந்த நிலையில், கரை ஒதுங்கிய கடல் ஆமை
17 Jun 2021 10:12 AM IST

மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மீன்... இறந்த நிலையில், கரை ஒதுங்கிய கடல் ஆமை

இலங்கையின் திரிகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் வலையில் சுறா மீன் சிக்கியது. இதனை, பாதுகாப்பாக கடலுக்குள் விட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

விஷத்தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள் - கையில் பட்டதால் மீனவர் படுகாயம்
27 May 2021 11:01 AM IST

விஷத்தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள் - கையில் பட்டதால் மீனவர் படுகாயம்

திருச்செந்தூரில் சிக்கிய விஷத்தன்மை கொண்ட ஜெல்லி மீனை தெரியாமல் தொட்டதால் மீனவர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மீன்வளத்துறைக்கான கட்டடங்கள் துவக்கம் - 4 துறைகளுக்கான திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
20 Sept 2020 4:59 PM IST

மீன்வளத்துறைக்கான கட்டடங்கள் துவக்கம் - 4 துறைகளுக்கான திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

மீன்வளத்துறை உள்ளிட்ட 4 துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

மீன்வளத்துறைக்கு புதிய திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி....
10 Sept 2020 3:25 PM IST

மீன்வளத்துறைக்கு புதிய திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி....

இந்திய கிராமங்கள் 21 ஆம் நூற்றாண்டின் பலமாக மாற வேண்டும், என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

மீன் வரத்து அதிகரிப்பு - சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்குவதில் ஆர்வம்
17 Aug 2020 1:30 PM IST

மீன் வரத்து அதிகரிப்பு - சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்குவதில் ஆர்வம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.

மானியத்துடன் படகு, வலைகள் வழங்குவதாக உறுதி - அரசின் உறுதிமொழியை ஏற்று மீனவர்கள் ஒப்படைப்பு
20 July 2020 2:22 PM IST

மானியத்துடன் படகு, வலைகள் வழங்குவதாக உறுதி - அரசின் உறுதிமொழியை ஏற்று மீனவர்கள் ஒப்படைப்பு

கடலூர் சோனாங்குப்பம் மீனவ கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த 17 சுருக்கு வலைகள் மற்றும் படகுகளையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.