நீங்கள் தேடியது "Fisheries Minister"
2 Feb 2020 2:25 PM IST
நானும் பாக்ஸர் தான்..! குத்துச்சண்டை கோச்சுக்கு பஞ்ச் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்
மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
1 Nov 2019 6:35 PM IST
கடலுக்குள் சென்றபின் புயல் எச்சரிக்கை : மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகுகள் திரும்பவில்லை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
14 April 2019 2:37 PM IST
பணம் கொடுத்து வெற்றி பெறும் அவசியம் அ.தி.மு.கவிற்கு இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
31 Oct 2018 5:44 PM IST
"தமிழகத்தில் மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தமிழகத்தில் கண்மாய், குளங்களில் வணிக ரீதியாக மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
18 July 2018 10:03 AM IST
அமைச்சர் ஜெயக்குமாருக்கு மீன்களை பற்றி மட்டும் தான் தெரியும் - துரைமுருகன்
ஜெயக்குமார் மற்றும் அன்புமணியை விமர்சித்த துரைமுருகன்
11 July 2018 7:59 PM IST
தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து" - எதிர்க்கட்சிகள் புகாருக்கு டி.ஜெயக்குமார் விளக்கம்
தொழில் பின்னடைவு என கூறியதை ஏற்க முடியாது" - டி. ஜெயக்குமார்
10 July 2018 2:33 PM IST
தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக அரசைப் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், ஆனால் மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
5 July 2018 5:47 PM IST
தமிழக மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை அபராதம் விதிக்க வாய்ப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை திட்டம்
9 Jun 2018 8:22 AM IST
மீன்வளத்துறையில் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?
கடந்த 2 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?