நீங்கள் தேடியது "finance minister nirmala sitharaman"
12 Nov 2020 4:39 PM IST
ஒரு லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி. வரிவசூல் - நிர்மலா சீதாராமன் தகவல்
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 560 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்றும், அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டி உள்ளதாகவும் நிதி அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
27 Oct 2020 6:16 PM IST
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு நாடுகளின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பை சந்தித்து உள்ளதை சுட்டிக்காட்டினார்
18 May 2020 3:51 PM IST
ரூ.21 லட்சம் கோடி திட்டம் : "நாடாளுமன்ற அனுமதியின்றி செயல்படுத்த முடியுமா?" - டி.ஆர்.பாலு கேள்வி
நாடாளுமன்றத்தில் அனுமதியின்றி, மத்திய அரசின் 21 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை செயல்படுத்த முடியுமா என தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
14 May 2020 8:59 PM IST
சுயசார்பு திட்டத்தின் 2 ஆம் கட்ட புதிய அறிவிப்புகள்
பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டமான 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டத்தின், 2 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்
8 Feb 2020 9:00 PM IST
பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி : கவுன்சில் முடிவெடுக்கும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை மத்திய அரசு தடுக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
19 Jan 2020 2:00 PM IST
"குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை" - நிர்மலா சீதாராமன்
குடியுரிமை சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
24 Oct 2019 3:02 AM IST
"வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது" - பத்மஜா சுந்துரு
வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தெரிவித்துள்ளார்
18 Sept 2019 1:20 AM IST
"2025ல் பொருளாதார நாடாக இந்தியா வளரும்" - ரங்கராஜன், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
"10 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்க வேண்டும்"
1 Sept 2019 5:30 PM IST
"விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்து அறிவிப்பேன்" - நிர்மலா சீத்தாராமன் தகவல்
பல்வேறு துறையினருடன் அரசு பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
31 Aug 2019 5:36 PM IST
வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
31 Aug 2019 1:52 PM IST
(31/08/2019) சபாஷ் சரியான போட்டி : வங்கிகள் இணைப்பு - அதிரடி அறிவிப்பு - பாஜக Vs வங்கி ஊழியர் சங்கம்
(31/08/2019) சபாஷ் சரியான போட்டி : வங்கிகள் இணைப்பு - அதிரடி அறிவிப்பு - பாஜக Vs வங்கி ஊழியர் சங்கம் (வானதி ஸ்ரீநிவாசன், பாஜக vs வெங்கடாச்சலம், வங்கி ஊழியர் சங்கம்)
31 Aug 2019 1:45 PM IST
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் - கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வருகை
சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.