நீங்கள் தேடியது "File Nominations"
27 March 2019 9:07 AM IST
வேட்புமனுவை முன்மொழிய ஆள் இல்லை : மனு திருப்பி அனுப்பப்பட்டது - தியாகிக்கு நேர்ந்த அவலம்
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய முத்துராஜா வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார்.