வேட்புமனுவை முன்மொழிய ஆள் இல்லை : மனு திருப்பி அனுப்பப்பட்டது - தியாகிக்கு நேர்ந்த அவலம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய முத்துராஜா வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார்.
வேட்புமனுவை முன்மொழிய ஆள் இல்லை : மனு திருப்பி அனுப்பப்பட்டது - தியாகிக்கு நேர்ந்த அவலம்
x
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய முத்துராஜா வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார். உரிய படிவங்களில் முன்மொழிய ஆள்  இல்லாததால் மாவட்ட தேர்தல் அலுவலரால் அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். சிவகங்கை தொகுதியில் ஏற்கனவே இவர், நான்கு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்