நீங்கள் தேடியது "father died"

கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் : மாணவிகள் உற்சாகத்துடன் நடனம்
11 Sept 2019 3:27 AM IST

கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் : மாணவிகள் உற்சாகத்துடன் நடனம்

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

30 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கமலாத்தாள் பாட்டி : கோவை ஆட்சியர் நேரில் பாராட்டு
11 Sept 2019 3:24 AM IST

30 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கமலாத்தாள் பாட்டி : கோவை ஆட்சியர் நேரில் பாராட்டு

கோவை மாவட்டத்தில் கடந்த 30 வருடங்களாக, ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும், மூதாட்டி கமலாத்தாளை, மாவட்ட ஆட்சியர் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.

தென்னக பண்பாட்டு மைய பாரம்பரிய இசை நிகழ்ச்சி : ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் துவக்கி வைப்பு
11 Sept 2019 3:21 AM IST

தென்னக பண்பாட்டு மைய பாரம்பரிய இசை நிகழ்ச்சி : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைப்பு

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு : சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிப்பு
11 Sept 2019 3:18 AM IST

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு : சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிப்பு

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தொடர்பான உத்தரவு நகலை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தையின் தொடையில் ஊசி முறிந்த விவகாரம் : ஊரக சுகாதார இயக்குநர் அறிக்கை அளிக்க உத்தரவு
11 Sept 2019 3:15 AM IST

குழந்தையின் தொடையில் ஊசி முறிந்த விவகாரம் : ஊரக சுகாதார இயக்குநர் அறிக்கை அளிக்க உத்தரவு

தடுப்பூசி போட்ட குழந்தையின் தொடையில் ஊசி முறிந்தது குறித்து அறிக்கை அளிக்குமாறு ஊரக சுகாதாரத் துறை இயக்குநருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் - தெலுங்கு கங்கை திட்ட பொறியாளர் தகவல்
11 Sept 2019 3:13 AM IST

"சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும்" - தெலுங்கு கங்கை திட்ட பொறியாளர் தகவல்

ஆந்திராவின் கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து இன்னும் 17 நாட்களில் சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் திறந்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் : 11ம் தேதி போஸ்டர் வெளியிடுகிறார், ஹர்பஜன் சிங்
11 Sept 2019 3:09 AM IST

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் : 11ம் தேதி போஸ்டர் வெளியிடுகிறார், ஹர்பஜன் சிங்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐங்கரன்' படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 - விஷால் படத்துக்கு இளையராஜா இசை
11 Sept 2019 3:06 AM IST

விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன் 2' - விஷால் படத்துக்கு இளையராஜா இசை

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

தேவாலய நிர்வாகம் - ஆசிரியர்கள் இடையே மோதல்
11 Sept 2019 3:04 AM IST

தேவாலய நிர்வாகம் - ஆசிரியர்கள் இடையே மோதல்

மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியில் தேவாலய நிர்வாகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இடையிலான மோதல் காரணமாக, பள்ளியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சார்பு நீதிபதி பணியிடை நீக்கம்
11 Sept 2019 3:01 AM IST

விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சார்பு நீதிபதி பணியிடை நீக்கம்

அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்திய வழக்கில், அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர கண்ணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மிளகாய் பொடி தூவி நகைகளை திருடிய நபர் : தப்பியோடும் போது திருடனின் கால் எலும்பு முறிவு
11 Sept 2019 2:59 AM IST

மிளகாய் பொடி தூவி நகைகளை திருடிய நபர் : தப்பியோடும் போது திருடனின் கால் எலும்பு முறிவு

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஓய்வு பெற்ற எஸ் ஐ வீட்டில், வடிவேல் பட பாணியில் ஒரு நபர் மிளகாய் பொடி தூவி நகைகளை திருடியதாக கூறப்படுகிறது.

ஆளுநர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் - முதல்வர் நாராயணசாமி
11 Sept 2019 2:55 AM IST

"ஆளுநர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்" - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.