நீங்கள் தேடியது "father died"
11 Sept 2019 2:17 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
11 Sept 2019 2:08 PM IST
அங்கன்வாடி ஊழியருடன் தகாத உறவு என புகார் - அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்
நாமக்கல் அருகே உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சரவணனுக்கு, அதே பள்ளியில் பணிபுரிந்த அங்கன்வாடி ஊழியருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
11 Sept 2019 1:57 PM IST
நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - சுப்பிரமணிய சாமி
வரும் குடியரசு தினத்தன்று மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என நாடே எதிர்பார்ப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
11 Sept 2019 1:53 PM IST
உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் - பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தர கோரிக்கை
காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
11 Sept 2019 1:35 PM IST
விவசாய துறைக்கு அரசு தனி கவனம் செலுத்துகிறது - ஹெச்.ராஜா
விவசாயத்துக்கு எதிரான எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்காது என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.
11 Sept 2019 1:29 PM IST
சென்னிஸ் நிறுவனத்தின் ஆண்களுக்கான பிரத்யேக துணிக்கடை திறப்பு
தமிழகத்தின் பிரபலமான சென்னிஸ் நிறுவனம் ஆண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்து வருகிறது.
11 Sept 2019 1:13 PM IST
தினகரன் சிவாஜி ரசிகர் என்பதால் எம்ஜிஆர் கட்சியை எதிர்க்கிறார் - ராஜேந்திரபாலாஜி
வெளிநாடுகளில் இருப்பதை போல உதகை, கொடைக்கானல்,சேலம் போன்ற மலைப் பிரதேசங்களில் ஓராண்டுக்குள் மிகப்பெரிய பால் பண்ணைகள் அமைக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
11 Sept 2019 10:58 AM IST
பாகிஸ்தானில் பால், இறைச்சி விலை கடும் உயர்வு
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இறைச்சி, பால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
11 Sept 2019 10:52 AM IST
ஸ்மித்சோனியன் உயிரியல் பூங்காவில் அரிய வகை சிறுத்தை குட்டிகள் அறிமுகம்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஸ்மித்சோனியன் உயிரியல் பூங்காவில் அரிய வகை சிறுத்தை குட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
11 Sept 2019 10:49 AM IST
ஆப்கானிஸ்தானில் சாலையோர சிறுவர்களுக்கு இசையை கற்பிக்கும் மாணவி - சிறுவர்களின் கல்விக்கு நிதி அளித்து உதவி
ஆப்கானிஸ்தானில் சாலையோர சிறுவர்களுக்கு இசையை கற்றுக்கொடுத்து அவர்களின் கல்விக்கும் உதவும் 17 வயது மாணவியின் சேவை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 Sept 2019 4:45 AM IST
முதலீடுகள் கிடைத்தது குறித்து தகவல் வெளியிட முடியுமா? - சீமான்
வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா என்பது குறித்து முதலீட்டாளர்களின் முதலீடுகளை பொறுத்து தான் தீர்மானிக்க முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
11 Sept 2019 4:40 AM IST
"முதலீட்டாளர் மாநாடு நடத்தியும் வளர்ச்சி இல்லை" - கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடுகளை 2 முறை நடத்தியும் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.