நீங்கள் தேடியது "father died"

கம்போடியாவின் கெமர் மொழியில் திருக்குறள் - கம்போடிய அரசு ஒப்புதல்
12 Sept 2019 2:45 AM IST

கம்போடியாவின் கெமர் மொழியில் திருக்குறள் - கம்போடிய அரசு ஒப்புதல்

கம்போடியாவில் நடைபெறும் உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்ட பாடல் இசைத்தகடு சென்னையில் வெளியிடப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் பரிசல் பயணம் : படகு கவிழ்ந்ததால் பரபரப்பு
12 Sept 2019 2:43 AM IST

கொள்ளிடம் ஆற்றில் பரிசல் பயணம் : படகு கவிழ்ந்ததால் பரபரப்பு

அரியலூர் அருகே ஆற்றைக் கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்த விபத்தில் படகில் பயணித்த 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆர்பிட்டர் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு : விக்ரம் லேண்டருடன் தொடர்பு கிடைப்பதில் தாமதம்
12 Sept 2019 2:40 AM IST

ஆர்பிட்டர் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு : விக்ரம் லேண்டருடன் தொடர்பு கிடைப்பதில் தாமதம்

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான் - 2 விண்கலத்தின் ஆர்பிட்டரின் ஆயுள் காலத்தை 7 ஆண்டுகளாக நீட்டிக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்
12 Sept 2019 2:36 AM IST

ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

கேரளாவில், ஓணம் பண்டிகை, வழக்கம் போல், இந்தாண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரத்தில் கூடிய மக்கள், அத்தப்பூ கோலமிட்டு, சென்டை மேளம் முழங்க, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

ரூ.30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை மீட்பு - ஆஸ்திரேலியாவில் இருந்து பொன்.மாணிக்கவேல் குழு மீட்பு
12 Sept 2019 2:32 AM IST

ரூ.30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை மீட்பு - ஆஸ்திரேலியாவில் இருந்து பொன்.மாணிக்கவேல் குழு மீட்பு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகர முடையார், அறம் வளர்த்த நாயகி கோவிலில் இருந்து, 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் - புதிய திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார், பிரதமர் மோடி
12 Sept 2019 2:20 AM IST

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் - புதிய திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார், பிரதமர் மோடி

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று வியாழக்கிழமை துவக்கி வைக்கிறார்.

(11.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
12 Sept 2019 1:17 AM IST

(11.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(11.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(11.09.2019) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சிறப்பு நேர்காணல்
12 Sept 2019 1:13 AM IST

(11.09.2019) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சிறப்பு நேர்காணல்

(11.09.2019) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சிறப்பு நேர்காணல்

(11/09/2019) ஆயுத எழுத்து : வீணாகும் தண்ணீர் - விடை சொல்லப்போவது யார்...?
11 Sept 2019 10:33 PM IST

(11/09/2019) ஆயுத எழுத்து : வீணாகும் தண்ணீர் - விடை சொல்லப்போவது யார்...?

சிறப்பு விருந்தினர்களாக : கோவி செழியன், திமுக // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக

செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணி துவக்கம்
11 Sept 2019 2:46 PM IST

செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணி துவக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவான 3 ஆயிரம் 645 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்கும் வகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார்.

பாரதியார் நினைவு நாளுக்கு அஞ்சலி பாடல் வெளியிட்ட பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா
11 Sept 2019 2:40 PM IST

பாரதியார் நினைவு நாளுக்கு அஞ்சலி பாடல் வெளியிட்ட பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா

பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பின்னணி பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் - சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
11 Sept 2019 2:36 PM IST

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் - சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

பாரதியாரின் சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.