நீங்கள் தேடியது "father died Sand Robbery case"

மணல் கொள்ளை குறித்து வழக்கு : அவிநாசி தாசில்தார் நேரில் ஆஜராக உத்தரவு
1 Sept 2019 12:41 AM IST

மணல் கொள்ளை குறித்து வழக்கு : அவிநாசி தாசில்தார் நேரில் ஆஜராக உத்தரவு

மணல் கொள்ளைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரை தாக்கிய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.