நீங்கள் தேடியது "Fashion"
15 Dec 2018 3:50 AM IST
பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்
பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்
6 Dec 2018 6:51 AM IST
சர்வதேச அளவிலான ஃபேஷன் ஷோ : சேலைகளை அணிந்து வந்த வெளிநாட்டு பெண்கள்
ஜவுளி நகரில் முதன்முறையாக சர்வதேச அளவில் பேஷன் ஷோ நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
29 Oct 2018 3:15 AM IST
பேஷன் ஷோவில் வலம் வந்த அழகிகள்...
திருமண சீசனை முன்னிட்டு, மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
13 Oct 2018 3:55 PM IST
தீபாவளி பண்டிகையின் எதிரொலி : காட்டன் சேலைகள் உற்பத்தி பணி தீவிரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சக்கம்பட்டியில் உள்ள விசைத்தறி கூடங்களில் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
10 Sept 2018 9:51 AM IST
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஹாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில், பிரபல ஹாலிவுட் நடிகர்கள் ஜெசிகா சாஸ்டாய்ன், ராபர்ட் டெனிரோ, பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோனஸ் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
5 Sept 2018 3:55 PM IST
பிரான்ஸ் : தண்ணீரின் மேல் நடந்த 'ஃபேஷன் ஷோ'
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள சியன் நதியில் நடைபெற்ற fashion show பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
27 July 2018 1:51 PM IST
திருமண அலங்கார அணிவகுப்பு - சினிமா பிரபலங்கள் பங்கேற்பு
டெல்லியில் திருமண மணப்பெண், மணமகன்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.