நீங்கள் தேடியது "Farmers Issue"
27 May 2019 2:14 PM IST
காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருக்கிறது - விவசாயிகள் அதிருப்தி
காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
22 May 2019 1:10 PM IST
ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 May 2019 9:10 AM IST
தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை - கனிமொழி
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
20 May 2019 12:18 PM IST
விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி
விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 May 2019 5:24 AM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்
"சிங்கப்பூருக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியான பலாப்பழம்"
17 May 2019 4:13 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.
16 May 2019 2:53 PM IST
"ஷவர் பாத்தில் குளிக்காதீங்க" - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகளில் ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
16 May 2019 1:31 PM IST
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை...
கஜா புயலின்போது பசுமையை இழந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சீரமைக்கப்படாமல் இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
16 May 2019 11:18 AM IST
மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை...
20 கிராம மக்களின் வாழ்வாதாரமான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி கொடுக்க வேண்டும் என 15 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
10 May 2019 2:21 AM IST
ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...
தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் ஊடுபயிராக, சோளம் மற்றும் வெள்ளரிக்காயை பயிரிட்டு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
9 May 2019 3:11 AM IST
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
12 April 2019 1:28 AM IST
"கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் முதல் குரல்" - எடப்பாடி பழனிச்சாமி உறுதி
வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற உடன் கோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முதல் குரல் கொடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.