நீங்கள் தேடியது "Farmers Issue"
19 Jun 2018 9:21 AM IST
பசுமை சாலை திட்டத்தை எதிர்ப்பவர்களை கைது செய்வதா..? - ஸ்டாலின் எச்சரிக்கை
பசுமை சாலைத் திட்டத்திற்காக மக்களையும், தாய்மார்களையும் மிரட்டுவது தொடர்ந்தால், விவசாயிகளை திரட்டி திமுக போராட்டம் நடத்தும் என்று செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
14 Jun 2018 5:31 PM IST
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - கபினி அணையில் இருந்து 15000 கன அடி நீர் திறப்பு
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது..
14 Jun 2018 10:41 AM IST
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பார்த்தீனியம் செடிகள்
பார்த்தீனியம் செடிகளால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்... பார்த்தீனியம் செடிகளால் அவர்கள் சந்திக்கும் இன்னல்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
12 Jun 2018 10:49 PM IST
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 12.06.2018
சட்டப்பேரவையில் எதிரொலித்த ஜாக்டோ ஜியோ போராட்டம்
12 Jun 2018 10:40 PM IST
அணைகளின் அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பில்லை - பொதுப் பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர்
அணைகளில் உள்ள அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
12 Jun 2018 10:40 PM IST
ஆயுத எழுத்து - (12/06/2018) - மேட்டூர் முதல் பசுமை வழி வரை : அரசு செய்தது என்ன..? செய்யாதது என்ன..?
ஆயுத எழுத்து - (12/06/2018) - மேட்டூர் முதல் பசுமை வழி வரை : அரசு செய்தது என்ன..? செய்யாதது என்ன..? சிறப்பு விருந்தினர்கள் : நாராயணன்,சேலம் சாமானியர்..// பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்..//விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ..//முருகன் ஐஏஎஸ்,அரசு அதிகாரி(ஓய்வு)
12 Jun 2018 4:36 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததால் 6 லட்சம் விவசாய நிலங்கள் பாதிப்பு
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
6 Jun 2018 10:42 AM IST
குமாரசாமி - கமல்ஹாசன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினார்..? - பொன்முடி கேள்வி
குமாரசாமி - கமல்ஹாசன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினார்..? - பொன்முடி கேள்வி
5 Jun 2018 11:10 PM IST
ஆயுத எழுத்து - 05.06.2018 - கமல் சந்திப்பு : முன்னேற்றமா? பின்னடைவா?
சிறப்பு விருந்தினராக - பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம் // அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி // நியதா, விவசாயிகள் இயக்கம் // ரங்கராஜன் ஐ.ஏ.எஸ், மக்கள் நீதி மய்யம் // வெங்கடேஷ், சாமானியர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி
6 April 2018 9:17 AM IST
ஆயுத எழுத்து 05.04.2018 - அழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் ?
முழு அடைப்பால் முடங்கிய தமிழகம்..ஒட்டுமொத்த குரலில் ஒலிக்கும் காவிரி கோரிக்கைமறியல் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பா ? சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் திமுகவை சாடும் அதிமுக..