நீங்கள் தேடியது "Farmers Issue"

தேர்தல் அறிவிப்பும் ரத்தும் கேலிக்கூத்தானது - விஜயகாந்த்
7 Jan 2019 7:43 PM IST

தேர்தல் அறிவிப்பும் ரத்தும் கேலிக்கூத்தானது - விஜயகாந்த்

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாக மாறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பெட்ரோல் போட வந்த பெண்ணை தாக்கிய இளைஞர்
7 Jan 2019 7:19 PM IST

பெட்ரோல் போட வந்த பெண்ணை தாக்கிய இளைஞர்

சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞரை தேடும் பணி

(06.01.2019) - நெகிழி II
6 Jan 2019 10:36 PM IST

(06.01.2019) - நெகிழி II

(06.01.2019) - நெகிழி II

பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : 16 ஆயிரம் பேர் பங்கேற்பு
6 Jan 2019 10:27 PM IST

பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : 16 ஆயிரம் பேர் பங்கேற்பு

தர்மபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுடர் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

மருத்துவர் ஜெயசந்திரன் வழியில் குடும்பத்தினர்
6 Jan 2019 10:21 PM IST

மருத்துவர் ஜெயசந்திரன் வழியில் குடும்பத்தினர்

பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை

நிதி ஆயோக் பட்டியல் - தமிழகம் 2ஆவது இடம்
6 Jan 2019 10:16 PM IST

நிதி ஆயோக் பட்டியல் - தமிழகம் 2ஆவது இடம்

நிதி ஆயோக் தரவரிசை பட்டியலில், 3 வது இடத்தில் இருந்த தமிழக சுகாதாரத்துறை இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

10.30 காட்சி - 06.01.2019
6 Jan 2019 9:28 PM IST

10.30 காட்சி - 06.01.2019

10.30 காட்சி - 06.01.2019

பட்டாசு தொழிலை காக்க மினி மாராத்தான்
6 Jan 2019 7:51 PM IST

பட்டாசு தொழிலை காக்க மினி மாராத்தான்

பட்டாசு தொழிலை காக்க மக்களை ஒன்றிணைக்கும் விதமாக சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

அந்தமானில் கரையை கடக்கும் பபுக் புயல்
6 Jan 2019 6:51 PM IST

அந்தமானில் கரையை கடக்கும் 'பபுக்' புயல்

தமிழகத்தில் வெப்பநிலை 30 டிகிரியாக இருக்கும்

உயர்மின் கோபுர விவகாரம்: விவசாயிகளுக்கு முதல்வர் விடை சொல்ல வேண்டும் - கமல்ஹாசன்
4 Jan 2019 8:22 PM IST

உயர்மின் கோபுர விவகாரம்: "விவசாயிகளுக்கு முதல்வர் விடை சொல்ல வேண்டும்" - கமல்ஹாசன்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

உயர்மின் கோபுர விவகாரம்: விரைவில் சுமூக தீர்வு காண முன்வாருங்கள் - விவசாயிகள் கோரிக்கை
3 Jan 2019 9:44 PM IST

உயர்மின் கோபுர விவகாரம்: "விரைவில் சுமூக தீர்வு காண முன்வாருங்கள்" - விவசாயிகள் கோரிக்கை

உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், முதலமைச்சர் தலையிட்டு சுமூக தீர்வு காண முன்வருமாறு விவசாய சங்கம் வலியுறுத்தி உள்ளது.