நீங்கள் தேடியது "Farm Land"
4 Sept 2018 11:53 AM IST
8வழி சாலை திட்டம் - உயர் நீதிமன்றம் புதிய முடிவு
2013ம் ஆண்டு சட்டத்தின்படி, நிலம் கையகப்படுத்துதல், நியாயமான இழப்பீடு வழங்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
30 Aug 2018 9:27 AM IST
கிணற்றில் தவறி விழுந்த நாய் - 1 மணி நேரம் போராடி மீட்பு...
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.
29 July 2018 8:05 PM IST
மக்களுக்கு எது தேவை, எது தீங்கு என்பதை நன்கு அறிந்தவன் நான் - முதலமைச்சர் பழனிசாமி
அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது, மக்களுக்காக என்ன செய்தார்? - சேலம் பொருட்காட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
27 July 2018 4:31 PM IST
"தி.மு.க. ஆட்சியில் எத்தனை கல்லூரிகள் தொடங்கப்பட்டன..?" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா ஆட்சியில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
15 July 2018 8:42 PM IST
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை
கோவை அருகே விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து கேரளாவிற்கு மின்சாரம் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
3 July 2018 11:03 AM IST
சேலம் - சென்னை 8 வழிசாலையின் அவசியம் என்ன..? ஹெச்.ராஜா விரிவான பதில்
சேலம் - சென்னை 8 வழிசாலையின் அவசியம் என்ன..? ஹெச்.ராஜா விரிவான பதில்
27 Jun 2018 6:41 PM IST
"சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை விவகாரம்" : வாக்குறுதிப்படி உரிய நிவாரணம் தரப்படவில்லை"
சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச் சாலைக்காக நிலத்தை கொடுத்து 9 ஆண்டுகளாகியும் இன்னமும் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, நிவாரணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
26 Jun 2018 5:26 PM IST
நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
26 Jun 2018 1:53 PM IST
பசுமை வழிச்சாலை: பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பு இல்லாமல் நில அளவீட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.
பசுமை வழிச்சாலைக்காக தருமபுரி, சேலம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பு இல்லாமல் நில அளவீட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.
25 Jun 2018 5:43 PM IST
சேலம் - சென்னை எட்டு வழிசாலை நில அளவீடு பணி நிறைவு
சேலம் - சென்னை எட்டு வழிசாலை நில அளவீடு பணி நிறைவு : வருகிற 13 ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்
24 Jun 2018 4:59 PM IST
8 வழிச்சாலை - கேள்விகளும் விளக்கமும்
சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் குறித்து மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் பல கேள்விகளுக்கு விளக்கம் பெறப்பட்டுள்ளன.