"தி.மு.க. ஆட்சியில் எத்தனை கல்லூரிகள் தொடங்கப்பட்டன..?" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா ஆட்சியில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. ஆட்சியில் எத்தனை கல்லூரிகள் தொடங்கப்பட்டன..? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தி.மு.க. ஆட்சியை விட அ.தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி படிக்கும் சாமானிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் வனவாசியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்