நீங்கள் தேடியது "environment"

கூடங்குளத்தில் அணு உலை பூங்கா என்பது சரியல்ல - வாசுகி கருத்து
28 Nov 2018 2:55 AM IST

"கூடங்குளத்தில் அணு உலை பூங்கா என்பது சரியல்ல" - வாசுகி கருத்து

கூடங்குளம் அணு உலையை, அணு பூங்காவாக மாற்றும் நடவடிக்கை சரியானது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்தார்.

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - வைகோ
7 Nov 2018 3:05 PM IST

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - வைகோ

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக பல்வேறு கமிட்டிகள் தெரிவித்துள்ளன என வைகோ கூறியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைக்கிறது - பிரதமர் மோடி
28 Oct 2018 2:33 PM IST

"அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைக்கிறது" - பிரதமர் மோடி

விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது பசுமை பட்டாசா? : பட்டாசு உற்பத்தியாளர்கள் விளக்கம்
24 Oct 2018 12:21 PM IST

சுற்றுச்சூழலுக்கு உகந்தது பசுமை பட்டாசா? : பட்டாசு உற்பத்தியாளர்கள் விளக்கம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் என்பதே கிடையாது என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக நிர்வாகிகளுக்கு அரசு வேலை - இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் கே.சி கருப்பணன்
15 Sept 2018 8:26 PM IST

அதிமுக நிர்வாகிகளுக்கு அரசு வேலை - இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் கே.சி கருப்பணன்

சத்துணவு பணியாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் பணி இடங்களுக்கு அதிமுக நிர்வாகிகள் பரிந்துரை செய்பவர்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உறுதி அளித்துள்ளார்.

வேதாந்தா நிறுவனத்தால் கடல் வளம் பாதிக்கப்படும் - கே.பாலகிருஷ்ணன்
5 Sept 2018 7:31 PM IST

வேதாந்தா நிறுவனத்தால் கடல் வளம் பாதிக்கப்படும் - கே.பாலகிருஷ்ணன்

கடல்வளத்தை எடுப்பதற்கான அனுமதியை, வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியிருப்பதால், மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவர்கள் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக்கை தவிர்க்கும் இறைச்சி வியாபாரி  : பேப்பர், வாழை இலையில் கட்டப்படும் பொட்டலம்
30 July 2018 10:52 AM IST

பிளாஸ்டிக்கை தவிர்க்கும் இறைச்சி வியாபாரி : பேப்பர், வாழை இலையில் கட்டப்படும் பொட்டலம்

குடியாத்தம் பகுதியில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, மாற்றுவழியில் பொட்டலம் கட்டி தரும் இறைச்சி வியாபாரிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

நியூட்ரினோ திட்டம் கடைசி மனிதரின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும்  - திட்ட இயக்குனர்
15 July 2018 11:15 AM IST

நியூட்ரினோ திட்டம் கடைசி மனிதரின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் - திட்ட இயக்குனர்

தேனியில் அமைக்கப்படும் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், கடைசி மனிதனின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் என, திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க கொரிய மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
11 July 2018 10:58 AM IST

சுற்றுச்சூழலை பாதுகாக்க கொரிய மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

இந்தியா வந்துள்ள 113 கொரிய மாணவர்கள், காட்டரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி  :  மாணவ - மாணவிகள் கைவண்ணம்
11 July 2018 8:31 AM IST

பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவ - மாணவிகள் கைவண்ணம்

சீர்காழி அருகே தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பூமியை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு? - ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ்
28 Jun 2018 11:08 AM IST

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு? - ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ்

"காப்பர் தேவை அதிகமாக உள்ளது ","வெளிநாட்டில் கையேந்த வேண்டிய நிலை வரும்"