நீங்கள் தேடியது "environment"
12 April 2023 3:20 PM IST
"அப்படியொரு சூழலை ஏற்படுத்தி விடாதீர்கள்" - ராமதாஸ் எச்சரிக்கை
14 Feb 2021 4:11 PM IST
காதலர் தினத்திற்கு விழிப்புணர்வு நிகழ்வு... சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தல்
சூரத்தை சேர்ந்த மாணவர்கள், காதலர் தினத்தை முன்னிட்டு, விநோதமான விழிப்புணர்வு ஆடைகளை அணிந்து வலம் வந்தனர்.
26 Jan 2020 12:55 PM IST
ரோபோக்கள் மூலம் செடிகள் நட்டு மாணவர்கள் புதிய உலக சாதனை
ரோபோ மூலம் செடிகளை நட்டு புதிய உலக சாதனை முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டனர்.
13 Dec 2019 6:31 PM IST
சுற்றுசூழலை பாதுகாக்க குதிரையில் பள்ளிக்கு பயணம்
மணப்பாறை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இரண்டு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு குதிரையில் சென்று வருகின்றனர்.
3 Sept 2019 2:07 PM IST
சென்னை : சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம் தயாரிக்க குழு உருவாக்கம்
சென்னை மாவட்டத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.
19 July 2019 4:24 PM IST
மரம் தொடர்பாக கேள்வி - மாணவிகளுக்கு பரிசளித்த அமைச்சர் ஜெயக்குமார்...
மாணவிகளிடம் மரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு அவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்.
14 April 2019 1:28 AM IST
"மாசு விளைவிக்காத பட்டாசுக்கான தொழில்நுட்பம், விஞ்ஞானிகளுடன் பேசி வருகிறேன்" - கமல்ஹாசன்
சிவகாசி பகுதியில் ஆபத்து இல்லாமலும் மாசு விளைவிக்காமலும் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
7 March 2019 4:54 PM IST
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி அபராதம்...
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2019 1:22 PM IST
தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
29 Jan 2019 1:16 AM IST
பிளாஸ்டிக் கலந்த உணவுகளை உண்ணும் யானைகள் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேதனை
முதுமலை சரணாலயத்தில் பிளாஸ்டிக் கலந்த உணவுகளை யானைகள் உண்கின்றன என்று ராசிபுரத்தில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு வேதனை தெரிவித்தார்.
11 Jan 2019 5:11 PM IST
"பிப்.3-ம் வாரத்திற்குள் ஆசிரியர் கவுன்சிலிங் முடிக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் கவுன்சிலிங் பிப்ரவரி 3-ம் வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.