நீங்கள் தேடியது "employment"
7 Dec 2019 4:12 PM IST
ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு ? - ஸ்டாலின்
ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு என்று முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
15 Oct 2019 2:52 PM IST
வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்கு ஆதார் எண் கட்டாயம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு
அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
10 Oct 2019 12:56 AM IST
(09/10/2019) மக்கள் யார் பக்கம் : பொருளாதார மந்தம் காரணம் என்ன...? பறிபோகிறதா வேலை வாய்ப்புகள்...?
(09/10/2019) மக்கள் யார் பக்கம் : பொருளாதார மந்தம் காரணம் என்ன...? பறிபோகிறதா வேலை வாய்ப்புகள்...?
7 Oct 2019 6:53 PM IST
வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2019 6:38 PM IST
சொத்துக்காக 6 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது அம்பலம்
சொத்துக்காக ஆறு பேர் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உறவுக்கார பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Oct 2019 6:30 PM IST
"நெல் கொள்முதல் மேற்கொள்ளாத நுகர்பொருள் வாணிப கழகம்" - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டு
நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ளாததால், கடந்த 15 தினங்களுக்கும் மேலாக நெல்லை வீட்டில் கொட்டி வைத்துக் காத்திருப்பதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
6 Oct 2019 6:27 PM IST
தங்க நகை, பணத்தால் அம்மன் அலங்காரம் : கன்னிகா பரமேஸ்வரியை வணங்க குவிந்த பக்தர்கள்
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தாயாரை இரண்டு கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் மகாலட்சுமியாக பக்தர்கள் அலங்கரித்தனர்.
6 Oct 2019 6:24 PM IST
குலசை தசரா திருவிழா - கொலு பொம்மை வழிபாடு
குலசை தசரா திருவிழாவை சிறப்பிக்கும் வகையில், தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் மற்றும் வீடுகள் தோறும் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
6 Oct 2019 6:22 PM IST
5 கி.மீ தூரம் வரை சென்ற "சுன்ரி யாத்திரை" : 2 கி.மீ நீளமுள்ள சிவப்பு கொடியுடன் யாத்திரை
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், படா கணபதி கோவிலில் இருந்து பிஜ்பசன் கோவிலுக்கு ஆன்மிக யாத்திரை நடைபெற்றது.
6 Oct 2019 2:38 PM IST
இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா - முதல் டெஸ்ட் போட்டி : இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 Oct 2019 7:08 PM IST
"ஜனநாயக நாட்டில் வசிக்கிறோமா என கேள்வி எழுந்துள்ளது" - திமுக தலைவர் ஸ்டாலின்
மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது, நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 Oct 2019 7:05 PM IST
தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி : 3 ஆயிரம் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.