குலசை தசரா திருவிழா - கொலு பொம்மை வழிபாடு

குலசை தசரா திருவிழாவை சிறப்பிக்கும் வகையில், தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் மற்றும் வீடுகள் தோறும் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
குலசை தசரா திருவிழா - கொலு பொம்மை வழிபாடு
x
குலசை தசரா திருவிழாவை சிறப்பிக்கும் வகையில், தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் மற்றும் வீடுகள் தோறும் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஒன்பது படிகளில் அம்மன், விஷ்ணு, பள்ளிகொண்ட பெருமாள் போன்ற தெய்வ சிலைகளும், வரலாற்றுச் சிறுகதைகளை சித்திகரிக்கும் செட் பொம்மைகள், காமராஜர், நேரு, காந்தி, போன்ற பெருந்தலைவர்களின் சிலைகள் என தத்ரூபமாக வடிக்கப்பட்ட பொம்மைகளும் கொலுவில் இடம்பெற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்