நீங்கள் தேடியது "elephants"
4 March 2019 12:16 AM IST
கும்கி யானைகளுக்கான புத்துணர்வு முகாம் - மாயாற்றில் யானைகள் ஆனந்த குளியல்
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் 24 கும்கி யானைகள் பங்கேற்றுள்ளன.
23 Feb 2019 9:12 AM IST
கும்கி யானைகளுக்கு புத்துணர்வு முகாம்
நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன
14 Feb 2019 7:32 AM IST
ஊருக்குள் சுற்றி திரியும் சின்னதம்பி யானை - பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு அனுமதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
12 Feb 2019 6:51 AM IST
சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை
சின்னத்தம்பி யானையை முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது
11 Feb 2019 7:00 PM IST
சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது - தமிழக அரசு
சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறுவழியில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10 Feb 2019 2:43 AM IST
பயிர்களை யானைகள் அழித்து வருவதாக வனத்துறையினரிடம் பெண் விவசாயி கண்ணீர்...
உடுமலை அருகே பயிர்களை அழித்து வருவதால் சின்னத்தம்பி மற்றும் கும்கி யானைகளை உடனே அகற்ற வேண்டும் என பெண் விவசாயி ஒருவர் வனத்துறையிடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
8 Feb 2019 4:41 AM IST
மதுபோதையில் சின்னத்தம்பி அருகே சென்ற இளைஞர்...
இளைஞர் ஒருவர் மதுபோதையில் சின்னத்தம்பி யானையின் அருகில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Feb 2019 2:33 PM IST
சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
7 Feb 2019 12:49 PM IST
சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
7 Feb 2019 12:43 PM IST
சின்னதம்பி யானை - உயர்நீதிமன்றம் உத்தரவு
சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
7 Feb 2019 7:57 AM IST
பொதுமக்கள் சின்னதம்பியின் அருகே சென்று பார்க்க வேண்டாம்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
காட்டு யானை என்பதால் யாரும் சின்னதம்பியின் அருகே சென்று பார்க்க வேண்டாம் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
6 Feb 2019 7:38 AM IST
சின்னத்தம்பிக்கு ஆதரவாக பேனர்கள், கட்அவுட்டுகள்
திருப்பூர் ரயில் நிலையம் அருகே தன்னார்வலர்கள் சிலர் சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக சேவ் சின்னத்தம்பி என பேனர் வைத்துள்ளனர்.