நீங்கள் தேடியது "Elephant path Road issue"
14 Oct 2020 9:46 AM GMT
யானை வழித்தடங்களில் விடுதி, உணவகம் கட்ட தடை தொடரும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.