நீங்கள் தேடியது "election"

தொழுகை முடித்து வந்தவர்களிடம் தீவிர ஓட்டு வேட்டை - இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
5 April 2019 6:33 PM IST

தொழுகை முடித்து வந்தவர்களிடம் தீவிர ஓட்டு வேட்டை - இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு.சுபாஷினி பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொண்டரணி மேல் கை வைத்த நபர் - நபரை புரட்டி எடுத்த தொண்டரணி
5 April 2019 4:51 PM IST

தொண்டரணி மேல் கை வைத்த நபர் - நபரை புரட்டி எடுத்த தொண்டரணி

கும்பகோணத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டரணியினர்,ஒரு நபரை அடித்து உதைத்து புரட்டி எடுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

தே.மு.தி.கவினர் ஆட்டம் பாட்டத்துடன் பிரசாரம்
5 April 2019 4:43 PM IST

தே.மு.தி.கவினர் ஆட்டம் பாட்டத்துடன் பிரசாரம்

பெண்ணுக்கு முத்தம் கொடுத்த தொண்டரால் பரபரப்பு

தேர்தலுக்காக 150 துணை ராணுவ கம்பெனிகள் வருகை - சத்யபிரத சாகு தகவல்
5 April 2019 4:38 PM IST

தேர்தலுக்காக 150 துணை ராணுவ கம்பெனிகள் வருகை - சத்யபிரத சாகு தகவல்

தேர்தல் பாதுகாப்பிற்காக தமிழகத்திற்கு 150 துணை ராணுவ கம்பெனிகள் வருகைத்தர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டியில் 13 ஆம் தேதி  பிரதமர் மோடி பிரசாரம் - பொதுக்கூட்ட கால்கோள் நட்ட ஒ. பன்னீர்செல்வம்
5 April 2019 4:03 PM IST

ஆண்டிப்பட்டியில் 13 ஆம் தேதி பிரதமர் மோடி பிரசாரம் - பொதுக்கூட்ட கால்கோள் நட்ட ஒ. பன்னீர்செல்வம்

நரேந்திரமோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கால்கோள் நடும் நிகழ்ச்சி ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது.

8 வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? - அன்புமணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்
5 April 2019 3:27 PM IST

8 வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? - அன்புமணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

தருமபுரி மக்களிடம் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் புகார் மனு
4 April 2019 2:58 AM IST

வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் புகார் மனு

வாகன சோதனை என்ற பெயரில் வெள்ளி பொருட்கள் மற்றும் கட்டிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என, அதன் உற்பத்தியாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

நாடாளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு - கொடி அணிவகுப்பு நடத்திய காவல்துறையினர்
4 April 2019 2:53 AM IST

நாடாளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு - கொடி அணிவகுப்பு நடத்திய காவல்துறையினர்

கள்ளக்குறிச்சியில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ 3.47 கோடி - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
4 April 2019 2:31 AM IST

பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ 3.47 கோடி - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

அரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் மூன்றரை கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திமுகவினர் எங்கள் பகுதியில் வாக்கு கேட்க வேண்டாம் - திமுக வேட்பாளருடனான வாக்குவாதத்தால் பரபரப்பு
4 April 2019 1:43 AM IST

திமுகவினர் எங்கள் பகுதியில் வாக்கு கேட்க வேண்டாம் - திமுக வேட்பாளருடனான வாக்குவாதத்தால் பரபரப்பு

நெல்லை திமுக வேட்பாளர் ஞான திரவியம் மானூர் பகுதி கிராமங்களில் பிரசாரம் செய்தார்

சென்னை வந்தனர் இந்திய தேர்தல் ஆணையர்கள்  - சென்னை வந்த தேர்தல் ஆணையர்களுக்கு உற்சாக வரவேற்பு
3 April 2019 12:02 AM IST

சென்னை வந்தனர் இந்திய தேர்தல் ஆணையர்கள் - சென்னை வந்த தேர்தல் ஆணையர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட இந்திய தோ்தல் ஆணையா்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா உள்ளிட்டோர் சென்னை வந்தனர்.

ஆதீனம் மீது நடவடிக்கை எடுப்போம் - தினகரன் எச்சரிக்கை
2 April 2019 12:51 AM IST

"ஆதீனம் மீது நடவடிக்கை எடுப்போம்" - தினகரன் எச்சரிக்கை

அதிமுகவுடன் இணைக்க எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.