நீங்கள் தேடியது "Election manifesto"
18 March 2019 11:57 AM
தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை
தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் என கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
8 March 2019 8:22 AM
அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை முதல்வர்,துணை முதல்வரிடம் சமர்பிப்பு
அதிமுக தேர்தல் அறிக்கை தலைமை கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார்.
27 Jan 2019 6:26 AM
நாடாளுமன்ற தேர்தல்: "மத்தியில் முக்கிய சக்தியாக அதிமுக விளங்கும்" - அமைச்சர் ஜெயக்குமார்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் தலைமையை அதிமுக தான் ஏற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Jan 2019 6:31 AM
நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து பேச அதிமுக குழு அமைப்பு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
9 Nov 2018 7:39 AM
"மக்களவையுடன், சட்டப் பேரவைக்கும் தேர்தல் வாய்ப்பு" - ஸ்டாலின்
வரும் மக்களவைத் தேர்தல் உடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.